புதன், 13 ஏப்ரல், 2016

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவர்க்கும் எனது வணக்கம் அன்பு இணைய உறவுகளே நண்பர்களே உங்கள் குடும்பத்திணருக்கும் இந்த இணையங்களின் அன்பான மலரும் இணிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்துக்களை தேரிவிக்கின்றன  மலரும் இந்த தமிழ் புத்தாண்டில்  எல்லோர்கும் சகல சவ்பாக்கியமும் கிடைக்கப்பெற்று  எல்லாம் வல்ல இறைவணை பிரர்திப்போம்..இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 12 ஏப்ரல், 2016

நவ ற்கிரி ஸ்ரீ நரசிங்க வைரவர் ஆலய மடை நிகழ்வு

நவ ற்கிரி கிராமத்தில்  விற்றிருக்கும் நவ ற்கிரி ஸ்ரீ  நரசிங்க வைரவர்  மடை நிகழ்வு இன்று 12.04.16   .
 பக்தர்கள்  கூட்டத்துடம்  எம் பெருமான்   ஸ்ரீ  நரசிங்க வைரவர்  மடை  மிகச்சிறப்பாக நடை பெற்றது .
     காணொளிகள் நிழல் படங்கள் . இணைப்பு ....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>












இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

nilavarai.net