மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்திச் சடங்கு இன்று ஆலயத்தி
ல் நடைபெற்றது. கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பித்து சடங்கு 8 நாட்கள் நடைபெற்று வந்தது. இதில் இன்று (21.05.2016) காலை 7 மணியளவில் அம்மனின்
திருக்குளிர்த்திச் சடங்கு ஆலயத்தில் நடைபெற்றது இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


