புதன், 30 டிசம்பர், 2020

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் சாந்தகுமார் ஆன்மீகன் 30.12.20

சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார்.கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆன்மீகன் அவர்களின் நான்காவது பிறந்தநாள்.30.12. 20. இன்றுதனது இல்லத்தில் கொண்டாடினர் இவரை அன்பு அப்‌பா அன்புஅம்மா அன்பு அக்கா
அப்‌பம்மா புட்டிஅம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்
மற்றும் நபர்கள் குடும்ப உறவுகள் இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் அருள்பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து லகமும்
 உறவுகளும் போற்ற
பல் கலைகளும் பெற்று சீரும்சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இனைந்து நவற்கிரி .கொம் நிலாவரை நவக்கிரி .கொம் நிலாவரை .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன..

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




செவ்வாய், 1 செப்டம்பர், 2020

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.20

 

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட.. 
திரு .,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின் எட்டாவது    பிறந்தநாள்.01.10. 2020. இன்று 
 இவரை அன்பு அப்‌பா அம்மா அன்பு தம்பி
  அப்‌பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார்
 பெரியப்பாமார் பெரியம்மாமார்
 சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்,மற்றும் நபர்கள்  இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறை அருள்பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
 பல் கலைகளும் பெற்று  நோய் நொடி இன்றி  சீரும்சிறப்புடன்  வாழ  வாழ்த்துகின்றனர் இவர்களுடன்  இனைந்து
 நவற்கிரி .கொம்
 நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




ஞாயிறு, 8 மார்ச், 2020

நவற்கிரி அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் கொடியேற்றம் 16/03/20

 யாழ் நவக்கிரி அருள்மிகு  ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய வருடாந்தமஹோற்சவ விஞ்ஞாபன 
கொடியேற்ரத்  திருவிழா 16.03.2020.திங்கட்கிழமை.அன்று  ஆரம்பம் ஆகி 15 தினங்கள்.
பகல் .இரவுத்திருவிழாக்கள்  நடைபெற உள்ளது தொடர்ந்து வேட்டை திருவிழா சப்பறம் ,தேர் ,தீர்த்தம் பூங்காவனம் வையிரவர் மடை
 நடை பெறவுள்ளது 
உலகவாழ்  அன்பார்ந்த மெய் அடியார்களின் கவனத்திற்கு ,, பூங்காவனத் திருவிழா பொது 
உபயம் என்பதால் பால். பழம்.புஷ்ப்பம்  இளநீர்.
உங்களால் இயன்ற  காணிக்கைகள்.. அன்னதானப்பொருள்கள் . செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில்  செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக ,
 என்றும்  ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனைபுரிவாரகா
 .ஓம் காம் கணபதியே நமக..

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





nilavarai.net