செவ்வாய், 19 ஜனவரி, 2021

திருமண நாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி லோவிதன் 19.01.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் ரஜீபா (லோவி & ரஜீபா) தம்பதியினரின் ஒன்பதாவது திருமண நாள் 19.01.2021..இன்று தனது இல்லத்தில் குடும்பத்தினர்களுடன்.
எளிமயக்கொண்டாடினார் தம்பதியினரை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்.அன்பு 7மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமள்மார் 
மருமகன் பெரியப்பா ,
பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
வாழ்த்துகின்றனர்.
என்றும் அன்புடன் வாழ்த்தும்.அப்பா .அம்மா தம்பதியினரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆசியுடன்.
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றன
திருமண வாழ்த்து கவிதை
வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள் 
வசந்தங்கள் அறிமுகம் ஆன நன்னாள் ! 
இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!
வாழ் நாள் எல்லாம் இதே
நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து
வாழ இனிய திருமண
நாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>













வியாழன், 14 ஜனவரி, 2021

அனைவர்க்கும் என் இனிய தைபொங்கல் நல் வாழ்த்துக்கள்.14.01.21

 

உங்கள் அனைவர்க்கும் எனது உளம் கனிந்த இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். சகல செல்வங்களும்,பெற்று வாழ்நாள்  முழுவதும் இன்புற்று வாழ தை முதல் நாளாம்14-01-2021இன்று  தைப்பொங்கல் தினத்தில் அன்பு உறவுகள் அன்பார்ந்த இணையவாசர்கள் அனைவர்க்கும் எனது உள்ளம் கனிந்த இனிய தைப் பொங்கல் திருநாள் 
 நல்.வாழ்த்துக்கள்.உரித்தாகுக 

நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன எல்லோருக்கும் என் இனிய தைப்பொங்கல் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்உரித்தாகுக 
வாழ்க்கை வளம் பெற
வாழ்த்திப்பாடும்
சொற்களெல்லாம்
வந்து கேட்கும்
உங்கள் வாசல்
கதவு தட்டிடவே
இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்.
வாழ்கவளமுடன்  

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், 12 ஜனவரி, 2021

பிறந்தநாள் வாழ்த்து செல்வி இந்துசன் இசிக்க 12-01.21


யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்( நவற்கிரி யிலும் தோப்பிலும்வசித்துவந்த) தற்போது சுவிஸ் செங்காளனை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி இந்துசன் சோருபா(இந்துசன்&சோரு)தம்பதிகளின் (சுவிஸ் செங்காளனைப் பிறப்பிடமாகக்கொண்ட).செல்வப்புதல்வி இசிக்க அவர்களுடைய முதலாவது பிறந்தநாள். 12.01.2021.இன்று
பிறந்தநாள் காணும் இசிக்க குட்டியை அன்பு அப்பா அன்பு  அம்மா அன்பு அப்பாம்மா அன்பு அம்மம்மா அன்பு
மாமா அன்புத்தாத்தா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மருமகள் மருமகன் மார்
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார்
உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் தோப்பு போதிப்பிள்ளையார்
செங்காளன் முருகன்.குப்பிளான் பிள்ளையார் 
,இறை அருள் பெற்று நோய் நொடியின்றி குட்டி தேவதை சகலசெல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடனும்
உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம்
ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம்
நவக்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இன்று அகவை ஒன்றில் .கால்பதிக்கும் . இசிக்க குட்டியை நீடூழிவாழ 
வாழ்த்துகின்றன .

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





nilavarai.net