ஞாயிறு, 21 மார்ச், 2021

நவ ற்கிரி ஸ்ரீ நரசிங்க வைரவர் சாந்தி மடை நிகழ்வு 21-03-2021

யாழ்  நவ ற்கிரி கிராமத்தில்  விற்றிருக்கும் நவ ற்கிரி ஸ்ரீ  நரசிங்க வைரவர்சாந்தி   மடை நிகழ்வு இன்று 21.03.2021   .
 ஞாயிற்றுக்கிழமை  பக்தர்கள்  கூட்டத்துடம்  எம் பெருமான்   ஸ்ரீ  நரசிங்க வைரவர்  சாந்தி மடை  மிகச்சிறப்பாக நடை பெற்றது .
     நிழல் படங்கள் . இணைப்பு ..

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






சனி, 6 மார்ச், 2021

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய 1ம் பகல் திருவிழா கொடியேற்றம் 06.03.2021

இலங்கைத்திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவக்கிரி கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் எம்பெருமான்.
அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபனம்-
கொடி ஏற்றந்திருவிழா 06,03,2021. இன்று. ஆலய 1ம்.பகல் திருவிழா மெய் அடியார்கள் கூட்டத்துடன் ,மிகவும் சிறப்பாக இன்று. நடை பெற்றது
அதன் புகை படங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>














திங்கள், 1 மார்ச், 2021

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் கொடிஏற்றம் .06,03,21

யாழ் நவக்கிரி  ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய வருடாந்தமஹோற்சவ விஞ்ஞாபனம் {கொடிஏற்ரத் திருவிழா} 06,03,2021, துவஜாரோகணத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 15 தினங்கள் மகோற்சவம் சிறப்பாக இடம்பெற  திருவருள் கூடி உள்ளது
தொடர்ந்து,17,03,21,புதன்கிழமை  வேட்டைத்திருவிழா,
18,03,21, வியாழக்கிழமை சப்பறம் 
 19-03,21,,வெள்ளிக்கிழமை தேர்உற்சவம் 20,03,21,சனிக்கிழமை 
தீர்த்தத்திருவிழா,21,03,21,ஞாயிற்றுக்கிழமை,மதியம் (வையிரவர்,சாந்தி) வையிரவர் மடை
,21,03,21,ஞாயிற்றுக்கிழமை ,பூங்காவனம் ஆகியன நடை பெறவுள்ளது மெய் அடியார்களின் கவனத்திற்கு ,பூங்காவனத் திருவிழா பொது
உபயம் என்பதால் பக்த்தர்கள்  பூ பால் பழம் இளநீர் அன்னதானப்பொருட்கள் காணிக்கைகள் செலுத்த விரும்பும் அடியார்கள் மூன்று நாட்களுக்குமுன்பு ஆலயத்தில் செலுத்தி எம் பெருமானின் அருள் பெற்று நலமுடன் வாழ்விராக ,ஓம் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் துனை,

திருவிழா உபயகளின் விபரங்கள் இணைப்பு

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



nilavarai.net