ஞாயிறு, 15 ஜனவரி, 2023

உங்கள் அணைவருக்கும் எனது இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள் 15.01.2023

உலகேங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களே உங்கள் அனைவர்க்கும் எனது உளம் கனிந்த இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். சகல செல்வங்களும்,பெற்று வாழ்நாள் முழுவதும் இன்புற்று வாழ முதல் தை தமிழ் 
 திருநாளாம்15-01-2023இன்று .
தைப்பொங்கல் தினத்தில் அன்பு உறவுகள் அன்பார்ந்த இணையவாசர்கள் அனைவர்க்கும் எனது உள்ளம் கனிந்த இனிய தைப் பொங்கல் திருநாள்
நல்.வாழ்த்துக்கள்.உரித்தாகுக
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம்
 நவக்கிரி .கொம்
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன எல்லோருக்கும் என் இனிய தைப்பொங்கல் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்உரித்தாகுக.
வாழ்கவளமுடன்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





nilavarai.net