வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஆஞ்சனேயர் ஸ்லோகம்=


 அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
 அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற் காக ஏகி
 அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
 அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான்!!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

nilavarai.net